முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிறப்புடையது

தீ மீது வீணை 26

அத்தியாயம் 26  பிரமாண்டமான அந்தப் பச்சை நிறக் கதவைக் காண்பாள் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லை. கனவு… வரும்.  அடிக்கடி வரும்.  நேற்றுக்கூட கனவில் அவள் அப்பா வந்து ஆதரவாய் பேசி, அன்பாய் கன்னத்தில் முத்தமிட்டு, மறுக்க மறுக்க உணவு ஊட்டிவிட்டுத்தான் சென்றார். அவர் இருக்கிறார் என்ற எண்ணம் தந்த தைரியத்தில் தானே மைக்கேல் விட்டு சென்ற மெத்தையில் நிம்மதியாய் துயில் கொண்டாள். ஆனால் அந்த நிம்மதி, மறுநாள் காலையின் பரபரப்பில் கரைந்துபோகும் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  விழிக்கும் முன்பே அந்த பரபரப்பு அவளை தொற்றிக் கொண்டது.  “மேடம்! மேடம் சீக்கிரம் எந்திரிங்க?” கிரிஸ்டோபர் கதவை தட்டியபோது அரக்க பரக்க தான் எழுந்தமர்ந்தாள் ரீனா.  “என்ன? என்னாச்சு?” அதிர்ந்து இவள் வினவ, “மேடம்! பாஸ் உங்கள சீக்கிரம் கிளம்ப சொன்னாங்க. பிரைவேட் ஜெட் நமக்காக தயாராகிட்டு இருக்கு.” அவசரவசரமாய் படபடத்துவிட்டு, “இந்தா வந்துடுறேன் பாஸ்.” என்று கூறி மறைந்தான் கிரிஸ்டோபர்.  ‘என்ன அவசரம்? எங்க போகனுமாம்?’ என்ற கேள்வி அவளை அரித்தாலும், கிளம்பு என்றபின் கிளம்பாமல் இருக்க முடிய...

Puthini Thamizh Novels

📚 தமிழ் கதைகள் உயிர் பெறும் இடம்... 💬 உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

சமீபத்திய இடுகைகள்

படம்

தீ மீது வீணை 25

படம்

தீ மீது வீணை 24

படம்

தீ மீது வீணை 23

படம்

தீ மீது வீணை 22

படம்

தீ மீது வீணை 21

படம்

தீ மீது வீணை 20

படம்

தீ மீது வீணை 19